இந்தியாவின் பிரமாண்டமான விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவிற்குள் 24 மணி நேரம் தங்கியிருந்து அதன் செயல்பாடுகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டறிந்தார்.
அப்போது தாக்குதல் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சருக்கு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். கப்பலின் வெளிப்புறத்தளத்தில் கடற்படை வீரர்களுடன் ராஜ்நாத் சிங் யோகாசனம் செய்தார். விமானந்தாங்கி கப்பலில் கிடைத்த அனுபவம் குறித்து டுவிட்டரிலும் தகவல்களை ராஜ்நாத் சிங் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் எந்திர துப்பாக்கியை இயக்கினார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் | #INSVikramaditya #RajnathSingh pic.twitter.com/WMHga4y9fT — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 29, 2019
இந்திய கடற்படையின் வலிமையை நேரில் அறிய முடிந்தது பெரும் மகிழ்ச்சி தந்ததாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் எந்திர துப்பாக்கியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இயக்கினார்.
Loading More post
சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் - சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்" - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?