[X] Close >

பள்ளிகளிலும் ஸ்மார்ட் கார்டு: செங்கோட்டையன்

smartcards-in-schools

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ்களுக்கு பதில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


Advertisement

ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி மாணவர்களின் முழு விவரங்களை கம்ப்யூட்டரில் ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஸ்மார்ட் கார்டுகளின் வருகைக்குபின் மாற்று சான்றிதழ்களுக்கான தேவைகள் இருக்காது என்றும், ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close