பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் உயிரிழப்பு?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


Advertisement

ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. சாலைகள் துண்டிப்பு, ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும் 50க்க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

முன்னதாக பாகிஸ்தான் லாகூரின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement