உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் - வரலாறு படைத்தார் அமித் பாங்கல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் அமித் பாங்கல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளார். 


Advertisement

ரஷ்யாவில் 52 கிலோ எடைப்பிரிவில் சாகேன் பிபோஸினோவை 3-2 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவின் அமித் பாங்கல் தோற்கடித்தார். நாளைய இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷாக்கோபிடின் சோய்ரோவை எதிர்கொள்கிறார் அமித் பாங்கல்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 63 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மனிஷ் கவுஷிக் வெண்கலம் வென்றார். 


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement