நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்றால் அதில் தமிழகம் இருக்காது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். மேலும், இந்தி இந்தியா வேண்டுமா? ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, தென்னிந்தியாவில் இந்தியை திணித்தால் வெறுப்பும் எதிர்ப்பும்தான் கிளம்பும் என தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் தொடரும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் விரும்பாத எந்த மொழியும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனக் கூறினார்.
Loading More post
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி