[X] Close >

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,500 குறைவு

Gold-rate-decreased

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் குறைந்துள்ளது.


Advertisement

22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 28 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 584 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை 224 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்‌பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 500 ரூபாய் குறைந்துள்ளது.


Advertisement

வெள்ளியின் விலையும் கிராமுக்கு 2 ரூபாய் 20 காசுகள் குறைந்து 48 ரூபாய் 70‌காசுகளுக்கு விற்பனையாகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close