குழந்தையின் படிப்பு செலவுக்கு பணம் கேட்ட மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன் கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த தனசேகர் - அகிலா ஆகியோருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. திருமணமான 3 மாதத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், அவர்களது குழந்தையின் படிப்புச் செலவுக்கு பணம் கேட்டு, கடந்த 25ஆம் தேதி தனசேகர் வீட்டுக்கு அகிலா சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதாகவும், அப்போது அகிலாவை தனசேகர் கத்தியால் குத்திவிட்டு, தப்பியோடிவிட்டதாகவும் தெரிகிறது. இதில் அகிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனசேகரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!