சந்திரயான்-2 லேண்டர் தரையிறக்கும் பணி தொடக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நிலவில் சந்திரயான்-2 தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 


Advertisement

கடந்த ஜுலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் அருகில் சுற்றிவருகிறது. இன்று அதிகாலை, மற்ற எந்தவொரு நாடுகளின் விண்கலமும் சென்றிராத நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்க உள்ளது.

இந்நிலையில் நிலவில் சந்திரயான் -2 தரையிறங்குவத பார்க்க பிரதமர் மோடி இஸ்ரோவின் பெங்களூரு மையத்திற்கு வந்துள்ளார். நிலவில் சந்திரயான்-2 லேண்டர் தரையிறங்குவதை பிரதமர் மோடி மாணவர்களுடன் பார்த்து வருகிறது. 23 கி.மீ. தொலைவில் இருக்கும் லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டுவருகிறது. இந்தப் பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement