புதுச்சேரியில் புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் - கிரண்பேடி அனுமதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்ட ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார். 


Advertisement

அதேபோல், புதுச்சேரியில் இந்திராகாந்தி சிலை முதல் ராஜிவ்காந்தி சிலை வரை உள்ள சாலைக்கும் கருணாநிதியின் பெயர் சூட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement