JUST IN

Advertisement

ஒரு மணி நேரத்தில் அதிக வருமானம் : முதலிடத்தில் அமேசான்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகின் முதல் பணக்கார நிறுவனமான அமேசான் ஒரு மணி நேரத்திற்கு 29.0 மில்லியன் டாலரை வருமானமாக ஈட்டுகிறது.


Advertisement

அதற்கு அடுத்த படியாக ஆப்பிள் நிறுமனம் மணிக்கு 24.6 மில்லியன் டாலர் வருமானத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய மதிப்பில் இது சுமார் 175 கோடிக்கு அதிகமான தொகையாகும். ஆப்பிளுக்கு அடுத்த இடத்தில் கூகுள் 17.8 மில்லியன் டாலரும், மைக்ரோ சாஃப் 15.4 மில்லியன் டாலரும் ஒரு மணி நேரத்தில் வருமான குவிக்கிறது. 


Advertisement

ஃபேஸ்புக் நிறுவனம் மணிக்கு 7.7 மில்லியன் டாலரையும், இண்டெல் நிறுவனம் 7.6 மில்லியன் டாலரையும் வருமானமாக ஈட்டுகிறது. நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் ஒரு மணி நேரத்தில் 2.3 மில்லியன் டாலர் வருமானமாக சேர்க்கிறது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement