[X] Close >

விண்ணில் நிகழ்த்தப்பட்ட முதல் குற்றம் - நாசா விசாரணை

NASA-investigating-first-alleged-crime-in-space

முதன்முறையாக விண்ணில் நிகழ்த்தப்பட்ட குற்றம் தொடர்பாக நாசா விசாரணை நடத்தி வருகிறது.


Advertisement

மெக்லைன் என்ற விண்வெளி வீராங்கனை தன்பாலின இணையரின் வங்கிக் கணக்கை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியுள்ளார். இதுதொடர்பாக அவரது இணையர் சம்மர் வார்டன் அளித்த புகாரின் பேரில் நாசா விசாரணை நடத்தி வருகிறது. விண்ணில் இருந்து வங்கிக் கணக்கை இயக்கியதை ஒப்புக் கொண்டுள்ள மெக்லைன், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

அத்துடன் நிதி நிலைமை சரியாக உள்ளதா என்பதை மட்டுமே பார்த்ததாகவும் கூறியுள்ளார். மெக்லைன் மற்றும் சம்மர் வார்டன் ஆகியோர் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2018ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close