இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் - மழையால் டாஸ் தாமதம்..!

West-Indies-vs-India--1st-Test---Toss-delayed-due-to-wet-outfield

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் டாஸ் மழையால் தாமதமாகியுள்ளது.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் சென்றுள்ளது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. 

இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று அண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிசர்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கிவிருந்த நிலையில், மழையால் ஏற்பட்ட ஈரப்பதத்தால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement