ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு

tntet-exam-results-2019

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளிடப்பட்டுள்ளது.


Advertisement

டெட் (TNTET) எனப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெற்றன. முதல்தாள் ஜூன் 8ம் தேதியும், இரண்டாம் தாள் ஜூன் 9ம் தேதியும் நடைபெற்றன. ஜூலை 11 ஆம் தேதி இந்தத் தேர்வுகளுக்கான தற்காலிக பதில்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், டெட் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement