'ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கி.மீ வரை பயணிக்கலாம்' - புதிய மின் ஸ்கூட்டர்கள் அறிமுகம்

Hero-Electric-launches-two-new-e-scooters

ஹீரோ எலக்ட்ரிக்ஸ் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு மாடல் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.


Advertisement

OPTIMA ER ‌மற்றும் NYX ER என்ற இரண்டு ‌மாடல்களில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை முறையே 68 ஆயிரத்து 721 ரூபாய் மற்றும் 69 ஆயிரத்து 754 ரூபாய் என ஹீரோ நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த இந்த இரண்டு மாடல் ஸ்கூட்டர்களிலும் தலா இரண்டு பேட்டரிகள் உள்ளதாகவும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Advertisement

இந்த இரு மாடல் ஸ்கூட்டர்களும் நாடு முழுவதும் உள்ள ஹீரோ எலக்ட்ரிக்ஸ் டீலர்களிடம் விற்பனைக்கு கிடைக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சோஹிந்தர் கில் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement