ஜெயலலிதா இருந்திருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் - கருணாஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.


Advertisement

தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் சமீபத்தில் நீக்கப்பட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ, “மணிகண்டன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு நானும் ஒரு காரணம். மணிகண்டன் பற்றி முதன்முதலில் முதல்வரிடம் புகார் கொடுத்தது நான் தான்” என்று கூறினார்.

அத்துடன், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement