டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு காத்திருக்கு வேலை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புராஜக்ட்ஸ் & டெவலப்மெண்ட் இந்தியா லிமிடெட் (PDIL) எனப்படும் நிறுவனத்தில், பல்வேறு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


Advertisement

பணிகள்:
1. ரெகுலர் பணிகள் & மேனேஜ்மெண்ட் டிரைனி = 12 + 55 = 67
2. காண்ட்ராக்ட் பணிகள் = 50 + 341 = 391
3. கன்சல்டண்ட் பணிகள் = 30


Advertisement

மொத்த காலியிடங்கள் = 488

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.08.2019

தேர்வுக்கட்டணம்:
1. பொது, OBC மற்றும் EWS பிரிவினர்: ரூ.400
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர்: ரூ.200


Advertisement

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் முதல் சி.ஏ / எம்.எஸ்.சி / பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.pdilin.com/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு, ஊதியம் போன்றவைகள் பணிகளுக்கேற்ப மாறுபடும்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற,
1. https://pdilcareer.in/PDF/WebAdvt.No.HR%2071-1901-Regularposts.pdf
2. https://pdilcareer.in/PDF/WebAdvt.No.HR71-19-02-Contractualposts.pdf
3. https://pdilcareer.in/PDF/WebAdvt.No.HR-71-1903-ForConsultantposts.pdf
4. https://pdilcareer.in/PDF/Howto_Apply.pdf 

போன்ற இணையதள முகவரிகளுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

loading...

Advertisement

Advertisement

Advertisement