[X] Close >

ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை - 28,500 ரூபாயை தாண்டியது

Gold-rate-goes-on-high-day-to-day

ஒரு சவரன் தங்கத்தின் விலை 25 ஆயிரத்து 500 ரூபாயை தாண்டியுள்ளது. 


Advertisement

தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிடுகிடுவென விலை உயர்ந்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்றும் 192 ரூபாய் அதிகரித்துள்ளது. அதனால், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ3571 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 28 ஆயிரத்து 568 ரூபாயாக விற்கப்படுகிறது.

நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ3,547க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ2,8376க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close