இன்றைய முக்கியச் செய்திகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் 7 மணிக்கு தொடங்குகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Advertisement

ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்

ஆகஸ்ட் 10ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.


Advertisement

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை 2க்கு0 என கைப்பற்றியது இந்தியா.

காஷ்மீரில் பதற்றம் நீடிக்கும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement