JUST IN

Advertisement

வாட்ஸ்அப்பில் வரவுள்ள புதிய அப்டேட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒரு வாட்ஸ்அப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்தும் வசதி விரைவில் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.‌ 


Advertisement

உலக அளவில் பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின், அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கி வருகிறது. 


Advertisement

இந்நிலையில் ஒரே நேரத்தில், ஒரு வாட்ஸ்அப் கணக்கை‌ பல சாதனங்களில் பயன்படுத்தும் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்‌ளது. இதன்படி multi- platform support என்ற வசதி மூலம் வாட்ஸ்அப் பயன்பாட்டிலிருக்கும் மொபைல் நம்பருக்கு ஒரு verification code அனுப்பப்படும். அதனை பயன்படுத்தி வேறு சாதனங்களில்‌ அதே‌ வாட்ஸ்அப் க‌ணக்கை‌‌‌‌ பயன்படுத்த முடியும்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement