நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை செல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


Advertisement

நெல்லை மாநகராட்சியின் முதல்‌ மேயராக கடந்த 1996-ஆம் ஆண்டு, திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் ஜூலை 23-ஆம் தேதி மதியம் அவர்களது வீட்டில் கத்தியால் குத்தி படுகொலை செய்யபட்டனர். இதற்காக அமைக்கப்பட்ட 3 தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மூவர் கொலை செல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருத்தி சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement