JUST IN

Advertisement

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகளில் திடீர் தீ விபத்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை கோயம்பேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி புகைமூட்டமானது.


Advertisement

முதலில் ஒரு பேருந்தில் பற்றிய தீ, அடுத்தடுத்து இரண்டு பேருந்துகளுக்கு பரவியது. இதனையடுத்து மூன்று பேருந்துகளும் ஒரே நேரத்தில் எரிந்ததால் அப்பகுதியில் புகைமூட்டம் அதிகம் காணப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement

இந்தத் தீ விபத்தில் எந்த உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தத் தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement