ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்த ஐபிஎல் கனவு அணியில், மகேந்திர சிங் தோனி கேப்டனாக உள்ளார்.
விராட் கோலி, ரோகித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா ஆகிய பேட்ஸ்மேன்களும், ஹர்பஜன் சிங், ஆசிஷ் நெஹ்ரா, அமித் மிஸ்ரா ஆகிய பந்து வீச்சாளர்களையும் அவர் தேர்வு செய்துள்ளார். 4 வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களை கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், டுவைன் பிராவோ, மலிங்கா பிடித்துள்ளனர்.
Loading More post
சூடு பிடிக்கும் அரசியல்களம்.. விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-51.. முக்கியச் செய்திகள்!
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி