சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளிடம் செல்போன்களைத் திருடி வந்த ஷான் பாட்சா என்பவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் வேலு தலைமையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த ஷான் பாட்சா என்பவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் 50க்கும் மேற்பட்ட செல்போன்களைத் திருடியது தெரியவந்தது.
மேலும் செல்போன்களை ஹரிசுதன் என்பவரிடம் அவர் விற்றதாகவும் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து ஷான் பாட்சாவைும், ஹரிசுதனையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 54 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?