மழை நீரை அருமையாக சேமிக்கும் கிராமம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொலக்குப்பம் எனும் கிராமத்தில் மழைநீரை சேமிக்கும் முறை அனைவருக்கும் முன் உதாரணமாக அமைந்துள்ளது.


Advertisement

சமூக வலைத்தளங்களில் மழை நீர் சேமிப்பு தொடர்பான வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோ கொலக்குப்பம் என்ற கிராமத்தில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த மாவட்டத்தை சேர்ந்த கிராமம் என்பது குறிப்பிடப்படவில்லை. அந்த கிராமத்தில் பெய்யும் மழைநீரை, சாலையோரம் சிறிய வாய்க்கால் கட்டி கொண்டு செல்கின்றனர். 

அந்த நீர் ஒரு பெரும் குழியில் கொட்டுகிறது. அந்தக் குழிக்குள் கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வடிகட்டப்படும் நீர், ஒரு ஆழமான கிணற்றுக்குள் கொட்டுகிறது. இந்த காணொளி மழை எப்படி சேகரிக்க வேண்டும் என அனைவருக்கும் கூறுவது போல முன் உதாரணமாக அமைந்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement