[X] Close >

போன வருஷம் அப்படி; இந்த வருஷம் இப்படி!

last-and-present-results

தமிழகம் முழுவதும் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.


Advertisement

இதில் 92.1 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.5 சதவிகிதமும் மாணவர்கள் 89.3 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு, மொத்தமாக 91.4 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்திருந்தனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.4 ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.9 ஆகவும் இருந்தது.


Advertisement
Related Tags : resultsresults
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close