கமல்ஹாசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்த ''தலைவன் இருக்கிறான்'' படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது
கமல்ஹாசனுக்கு கடைசியாக வெளியான திரைப்படம் விஸ்வரூபம் 2. அதற்கு பின்பு அரசியல் பிரவேசம் எடுத்த கமல்ஹாசன் சின்னத்திரை நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்த ''தலைவன் இருக்கிறான்'' படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசனுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதனை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ''உங்கள் பங்கேற்புடன் எனது குழுவை வலுப்படுத்துவதற்கு நன்றி. சில திட்டங்களை உருவாக்கும்போது நன்றாகவும் சரியாகவும் உணர முடியும். தலைவன் இருக்கிறான் அத்தகையானது. திட்டத்திற்கான உங்கள் உற்சாகத்தின் நிலை அளப்பரியது. அதை என் மற்ற குழுவினருக்கும் பரப்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
தமிழ், இந்தியில் உருவாக இருக்கும் இந்தப்படத்திற்கு இந்தியில் அமர் ஹைன் எனப்பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனுடன் முக்கியப்பாத்திரத்தில் பாலிவுட் நட்சத்திரம் சைஃப் அலிகான் நடிக்க இருப்பதாகவும் அமீர் கானுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. அரசியல், நிதி மற்றும் நிழல் உலகம் பற்றிய த்ரில்லர் படமாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது
Loading More post
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
சேப்பாக்கம்-குஷ்பு; ராசிபுரம்-முருகன்; மயிலை-கே.டி.ராகவன்: லீக் ஆன பாஜக உத்தேச பட்டியல்!
விஜயகாந்த் தலைமையில் தேமுதிக வேட்பாளர்கள் நேர்காணல் தீவிரம்!
"எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது!” - மக்கள் நீதி மய்யம்
"கண் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்!" - கே.எஸ்.அழகிரி விளக்கம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?