[X] Close >

இலங்கையில் மோடி: விடிவு கிட்டுமா தமிழர்களுக்கு?

modi-srilanka-visit

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியோடு இலங்கையில் கட்டப்பட்டுள்ள டிக்கோயா‌, கிளங்கன் மருத்துவமனையை திறக்கவும், புத்த பூர்ணிமாவில் கலந்து கொள்ளவும் 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று இலங்கை செல்கிறார்.


Advertisement

இந்தப் பயணத்தின் போது கண்டி பகுதிக்கு செல்லவுள்ள பிரதமர், தமிழ் மக்களுடன் உரையாடுகிறார். தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கை தலைவர்களுடன் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் சஞ்சய் பாண்டா, பேச்சுவார்த்தை என தனியாக திட்டம் எதுவும் இல்லை. எனினும் மோடி இருநாடுகள் உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருக்கிறது என அவர் தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close