Advertisement

இன்றைய முக்கிய செய்திகள் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடகாவில் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ள சூழலில், இன்று காலை அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

மாநிலங்களுக்கு ‌இடையிலான நதி நீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண நாடு முழுமைக்கும் ஒற்றை தீர்ப்பாயம் அமைக்க வழிவகுக்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னைக்கு அனுப்புவதற்காக, ஜோலார்பேட்டையில் ரயில்களில் உள்ள கொள்கலன்களில் தண்ணீர் நிரப்பும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் முதல் ரயில் தனது சென்னை பயணத்தைத் தொடங்க உள்ளது. 


Advertisement

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கும் வகையில் போக்சோ சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

சென்னையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான முன்னாள் ராணுவ வீரரின் மகன், தங்களை மிரட்டுவதாக சிறுமியின் தந்தை கண்ணீருடன் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார்.

loading...
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement