கூட்டணி ஏன் வைத்தீர்கள்? திமுகவுக்கு தமிழிசை கேள்வி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கருணாநிதி சட்டப்பேரவை வைரவிழாவிற்கு பாரதிய ஜனதா மதவாத கட்சி என்பதால் அழைக்கவில்லை என திமுகவின் ஆர்எஸ் பாரதி கூறியிருந்தார். மதவாத கட்சி என கூறுபவர்கள் தங்களுடன் முன்பு கூட்டணி வைத்தது ஏன்? என தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement