இன்ஃபோசிஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு லே- ஆஃப் என்ற வகையில் பணி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. செயல்பாடுகளின் அடிப்படையில் மூத்த மற்றும் நடுத்தர நிலை பணியாளர்களுக்கு இந்தப்பணி நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது, சில நூறு பணியாளர்களுக்கு லே ஆஃப் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விப்ரோ, காக்னிசன்ட் ஆகிய நிறுவனங்கள் தமது பணியாளர்கள் பலரை வேலையிலிருந்து நீக்கியிருந்தன. தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் மந்த நிலையே இதற்கு காரணமாக தெரிகிறது.
Loading More post
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
'எந்த தொகுதியிலும் நிற்கத் தயார்..' விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
ஆவின் பால் பாக்கெட்டில் தவளை மிதந்ததால் அதிர்ச்சி
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை