இன்றைய முக்கியச் செய்திகள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. வீட்டிலிருந்தபடியும், உதவி மையங்கள் மூலமும் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கு பெறலாம்.


Advertisement

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. திமுகவின் மேல்முறையீட்டை அடுத்து விசாரணை நடைபெறுகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 20 இடங்களில் கிணறுகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


Advertisement

மும்பையில் இடைவிடாது பெய்யும் மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில், வங்கதேச அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் இந்தியா நுழைந்தது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement