ஈரோடு மாவட்டத்தில் ஆலைக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட கரும்புகளை, காட்டு யானை ஒன்று ருசித்து சாப்பிட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
தாளவாடியில் உள்ள தோட்டங்களில் வெட்டப்பட்ட கரும்புகள், ஆசனூர் வழியே சத்தியமங்கலம் சர்க்கரை ஆலைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. இவ்வாறு கரும்புகளை கொண்டு சென்ற ஒரு லாரி, டீசல் இல்லாமல் ஆசனூர் உணவகம் அருகே நின்றுவிட்டது. ஓட்டுநர் டீசல் வாங்க சென்றுவிட்ட நிலையில், கரும்பு வாசத்தால் ஈர்க்கப்பட்ட காட்டு யானை அங்கு வந்து. லாரியிலிருந்த கரும்புகளை ஒவ்வொன்றாக முறித்து ருசிக்கத் தொடங்கியது.
ஒரு மணி நேரமாக கரும்புகளை சுவைத்தது அந்த யானை. இதைக் கண்ட சில வாகன ஓட்டிகள் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டினர்.
வீடியோ:
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்