[X] Close >

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பு

Gold-Price-total-increased

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர் ஏற்றத்தில் காணப்படுகிறது.


Advertisement

இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 22 ரூபாய் விலை உயர்ந்து 3 ஆயிரத்து 259 ரூபாய்க்கும், ஒரு சவரன் 176 விலை அதிகரித்து 26 ஆயிரத்து 72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் வி‌லை கிராமிற்கு 30 காசுகள் விலை ஏற்றம் கண்டு 41 ரூபாய் 30 காசுகளுக்கு விற்கப்படுகிறது.


Advertisement

தங்கத்தின் விலை கடந்த மூன்று  நாள்களில் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் தங்க நகைகள் வாங்க நினைக்கும் மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும் சர்வதேச சந்தை சூழல்களால் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close