மத்தியப் பிரதேசத்தில் 150 வருட மரத்தை வெட்டாமல் அதை சுற்றி வீட்டைக் கட்டி ஒரு குடும்பம் வசித்து வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபால்பூரை சேர்ந்தவர் யோகேஷ் கேஷர்வானி. இவரது குடும்பம் தங்கள் வீட்டிற்கு உள்ள ‘அரச’ மரத்தை தெய்வமாக வணங்குகின்றனர். இந்த மரம் 150 வருடங்கள் பழமையானது. தனது தந்தை இறப்பதற்கு முன்னர் இந்த மரத்தை வெட்ட வேண்டாம் என யோகேஷிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அவரது வார்த்தையை காப்பாற்றவும், தங்கள் முன்னோர்களின் பண்பை மதிக்கும் வகையிலும் இதுநாள் வரை அந்த மரத்தை யோகேஷ் வெட்டவில்லை.
1994ஆம் ஆண்டு ஒரு பொறியாளரின் உதவியோடு, மரத்தை வெட்டாமல் அவர்களின் கட்டப்பட்டுள்ளது. அதன்பின்னர் மரத்தின் கிளைகளுக்கு ஏற்பட வீட்டின் ஜன்னகள் அமைக்கப்பட்டுள்ளது. யோகேஷ் குடும்பத்தினர் அந்த மரத்தை தெய்வமாக வணங்கி வருகின்றனர். அவரது மனைவி தினமும் காலையில் மரத்தின் முன் அமர்ந்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சிறிய இடையூறு என்றாலே மரங்களை வெட்டும் மக்கள் மத்தியில் அதன் புனிதத்தை உணர்த்து வகையில் இக்குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி