உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சவுதாம்டன் நகரில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது. இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, நடப்புத் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. ஜேசன் ஹோல்டர் தலைமையில் களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. தென்னாப்ரிக்கா அணியுடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 101 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி 51 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 44 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 6 போட்டிகளில் மழை உள்ளிட்ட காரணங்களால் முடிவு எட்டப்படவில்லை.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!