புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 92 சதவிகிதம் குறைந்துள்ளது.
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை இந்தியா கடுமையாக்கியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவிகிதம் சுங்க வரியை இந்தியா விதித்தது. அதைத் தொடர்ந்து சென்ற மார்ச் மாதத்தில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்தது 92 சதவிகிதம் குறைந்து சுமார் 19 கோடி ரூபாயாக சரிவடைந்தது.
இதுவே முந்தைய நிதியாண்டின் இதே மார்ச் மாதத்தில் பாகிஸ்தானிலிருந்து சுமார் 240 கோடி ரூபாயாக இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?