டெரிட்டோரியல் ஆர்மி எனப்படும் பிராந்திய ராணுவத்தில், பட்டதாரிகளுக்கான அதிகாரி பணி குறித்த தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்தியாவை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
பணிகள்:
அதிகாரி
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 26.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 28.07.2019
வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 42 வயது வரை இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
தேர்வுக்கட்டணம்: ரூ.200
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், www.jointerritorialarmy.gov.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு, நேர்க்காணல் போன்ற பல்வேறு தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மேலும், இது குறித்த முழுதகவல்களுக்கு https://www.territorialarmy.in/Downloads/Territorial%20Army%202019%20civilian%20Notification.pdf & https://www.territorialarmy.in/Downloads/Application%20for%20Civilian%20candidate%202019.pdf- என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்