[X] Close >

பிரதமர் மோடி அமைச்சரவையில் பங்கேற்க இருப்பவர்கள் யார் ? ஒரு உத்தேசப் பட்டியல்

PM-Modi-cabinet-may-be

நாட்டின் பிரதமராக நநேந்திர மோடி இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பல வெளிநாட்டுத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், விளையாட்டு பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியேற்பதையொட்டி டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கலாம் என்ற உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி


Advertisement

1. சதானந்தா கவுடா
2. பியூஷ் கோயல்
3. ரவி ஷங்கர் பிரசாத்
4. ஜிஜேந்திர சிங்
5. பபுல் சுப்ரியோ
6. கிஷான் ரெட்டி
7. ஸ்மிருதி இரானி
8. சந்தோஷ் கங்வார்
9. சுரேஷ் அங்காடி
10. பிரகாஷ் ஜவடேகர்
11. ராஜ்நாத் சிங்
12. அர்ஜுன் ராம் மேக்வால்
13. நிர்மலா சீதாராமன்
14. ஹர்சிம்ரத் கவுர் பாதல்
15. ரா இந்தர்ஜித் சிங்
16. பர்ஷோத்தம் ரூபலா
17. மன்சுக் மந்தாவியா
18. கிரண் ரிஜிஜு
19. ரவீந்திரநாத் குமார் (அதிமுக தேனி எம்.பி)


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close