[X] Close >

தனியே சந்திக்கலாமா? டிரம்புடன் புடின் ஆலோசனை

trumps-call-with-putin

வடகொரியா, சிரியா விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.


Advertisement

சிரியாவில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அத்துடன், உலகின் அமைதிக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் வடகொரியா விவகாரம் குறித்தும் இருவரும் விவாதித்தனர். வரும் ஜூலையில் ஜெர்மனியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின் போது தனியே சந்திப்பது குறித்தும் இருவரும் பேசியதாக கிரெம்ளின் வட்டாரங்கள் தெரிவித்தன. இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
Related Tags : trump putinputin trump
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close