பெரம்பலூர் தொகுதியில் 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் பாரிவேந்தர் வெற்றிப் பெற்றுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் இவர் 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.
இந்நிலையில் பாரிவேந்தர், “பெரம்பலூரில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்து வெற்றி பெற வழி வகுத்த திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி. நான் விரைவில் அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை படிப்படியாக தீர்த்து வைப்பேன்” எனத் தெரிவித்தார்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!