பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸை வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ராஜஸ்தான் அணியில் அஸ்டான் டர்னருக்கு பதிலாக மஹிபால் லாம்ரொர் இடம்பிடித்துள்ளார். பெங்களூர் அணியில் நெகி மீண்டும் இடம்பிடித்துள்ளார். அத்துடன் வேகப்பந்து வீச்சாளர் குல்வாண்ட் கெஜ்ரோலியாவிற்கு இந்தப் போட்டியில் முதல் முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. புள்ளிகள் பட்டியலில் பெங்களூர் அணி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும், ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் அதற்கு முந்தை இடத்திலும் உள்ளது.
டாஸ் முடிந்த பிறகு பேசிய கோலி, “நான் டாஸ் வெல்வதற்கு பயிற்சி எடுக்கப்போகிறேன். ஏனென்றால் இதுவரை நான் 13ல் 10 டாஸ்களை தோற்றுள்ளேன்” என்று கிண்டலாக கூறினார்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை