ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது.


Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி டெல்லி அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது.சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா தரப்பில் நைல் 3, உமேஷ் யாதவ், சுனில் நரேன் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் துவக்க ஆட்டகாரரான காம்பீர் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். டெல்லி அணியில் ரபாடா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement