தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனி எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணி என 1,953 பணியிடங்களின் தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இதுதவிர கூடுதலாக 805 பணியிடங்கள் உள்ளதாகவும், ஆனால் அவற்றுக்கு ஒப்புதல் பெற வேண்டி உள்ளதாகவும் டி.என்.பி.எஸ் சி குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தேர்வு எழுத இன்று முதல் மே 26-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் குரூப் 2ஏ தேர்வு ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.
Loading More post
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
மேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்
9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு - தமிழக அரசு முடிவு
‘நீட் தேர்விலிருந்து விலக்கு கொடுங்கள்’- தமிழக அரசின் நிலைப்பாடும், மாணவர்களின் நிலையும்!
"நான் 100% தெலுங்கானாவின் மகள்!" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்? - மருத்துவர்கள் விளக்கம்
தாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா? - ஒரு பார்வை
குறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்
தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா? - ராகுல் காந்தி