குடியரசுத் தலைவர், பிரதமர் ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இன்று பிறந்துள்ள விகாரி தமிழ்ப் புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர், ரஜினி, கமல் உள்ளிட்டோர் ட்விட்டரில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


Advertisement

  

 

“நம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர, சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார். 


Advertisement

  

 

“தமிழ் சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் ஆண்டில் உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்; அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement