சென்னையில் இளம்பெண்ணை செல்போன் பறிப்பு திருடர்கள் வெட்டிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னையில் உள்ள வியாசர்பாடி எஸ்.ஏ. காலனியை சேர்ந்தவர் கீதா (20). இவர் கொடுங்கையூர் முத்துக்குமாரசாமி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல கல்லூரி வீட்டுக்கொண்டிருந்த கீதாவை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து இரு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அப்பெண் எஸ்.ஏ காலனி எட்டாவது தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த போது, அந்த இருவரும் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது அந்தப் பெண் தர மறுத்ததால் கத்தியால் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி
எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள எம்கேபி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரணை செய்ய, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?