சுக்மா தாக்குதல்: 24 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை வீ‌ரர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர்‌.


Advertisement

சுக்மா மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் மீது நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனை அடுத்து நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 24 வீரர்கள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுக்மா தாக்குதலை தொடர்ந்து சத்தீஸ்கர் முதலமைச்சர அவசர ஆ‌லோசனைக் கூட்டம் நடத்தினார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement