பன்மைத்துவ தேசியவாத்திற்கு எதிரான கருத்துக்களை தடைசெய்ய ஃபேஸ்புக் புதிய கொள்கையை உருவாக்கியுள்ளது.
சமீப காலமாக இன,மத அடிப்படையிலான பன்மைத்துவ தேசியவாத கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் ஃபேஸ்புக்கில் அதிகம் வலம்வர தொடங்கியள்ளன. அந்தக் கருத்துகளின் தாக்கம் பெரிதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக நியூசிலாந்த் மசூதியில் நடைபெற்ற தாக்குதலில் இனவெறியர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் லைவாக பகிரப்பட்டது. இதனை உடனே ஃபேஸ்புக் நிறுவனம் அதன் தளத்தில் இருந்து நீக்கியது.
இந்நிலையில் ஃபேஸ்புக் தற்போது பன்மைத்துவ தேசியவாத்திற்கு எதிரான கருத்துக்களை தடை செய்ய புதிய கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து கொள்கையை வடிவமைக்க உதவிய கிறிஸ்டேன் கிளார்க், “ஃபேஸ்புக்கின் முந்தைய கொள்கையில் சில தவறுகள் இருந்தன. அதனை தற்போது வடிவமைத்துள்ள கொள்கையில் மாற்றியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம், “தற்போது இனவெறி தொடர்பான கருத்துக்களை தேடும் நபர்களை ‘லைஃப் ஆஃப்டர் ஹேட்’ என்ற தன்னார்வு அமைப்பின் பக்கத்திற்கு அனுப்பப்படுவார்கள். இனி ஃபேஸ்புக் தளத்தில் நிறவெறி தொடர்பான கருத்துக்களை பதவிட முடியாது. இந்தப் புதிய கொள்கை அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
Loading More post
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்