டாஸை இழந்த சிஎஸ்கே - டெல்லி முதல் பேட்டிங்

CSKvsDC-IPL-T20---Delhi-Capitals-won-the-toss-and-opt-to-bat

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி முதல் பேட்டிங் செய்கிறது.


Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான ஐபிஎல் டி20 போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. ஏற்கனவே இரு அணிகளும் முதல் போட்டிகளை வென்றுள்ளதால், தற்போது இரண்டும் பலத்துடன் மோதிக்கொள்கின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டெல்லி பனிப்பொழிவு இருக்கும் என்பதால், இரண்டாம் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கலாம் என்பதற்காக டெல்லி இந்த முடிவை எடுத்துள்ளது.


Advertisement

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச உள்ளது. சென்னை அணியில் ஹர்பஜன், ஜடேஜா, இம்ரான் தஹிர், ஷர்துல் தகூர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் பந்துவீசவுள்ளனர். இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி 4 புள்ளிகளுடன் ஐபிஎல் பட்டியலில் தற்காலிகமாக முதலிடம் பிடிக்கும்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement