கட்சி நலன் கருதி ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிதியமைச்சர் பதவியை விட்டுத்தர தயார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நாளை வந்தால் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே உள்ளன. அதிமுக தலைமையகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நாளை வந்தால் கூட பேச்சுவார்த்தை நடத்தலாம். கட்சியில் அனைவரும் ஒற்றுமையுடன்தான் இருக்கிறோம். கட்சியின் நலன் கருதி நிதியமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திற்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். 6 மாதம் இல்லை, 60 ஆண்டுகள் ஆனாலும் திமுக-வால் ஆட்சிக்கு வர முடியாது என்றார்.
தினகரன் குடும்பத்தை ஒதுக்கும் முடிவில் எந்த நிர்பந்தமும் இல்லை. ஆட்சி தொடரவே தொண்டர்கள் உட்பட அனைவரும் விரும்புகின்றனர் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Loading More post
தொகுதி பங்கீடு : அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி