[X] Close >

முலாயம் குடும்ப பாதுகாப்புக்கு கட்: யோகியின் அடுத்த அதிரடி

Yogi-Aditynaths-next-plan

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து எதிர்க்கட்சிகளை மிரள வைத்துவருகிறார். அதன் அடுத்தக்கட்டமாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அவர் குறைத்துள்ளார்.


Advertisement

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், அந்தக்கட்சியின் சிவபால் யாதவ், அசாம் கான், டிம்பிள் யாதவ், ராம் கோபால் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரின் பாதுகாப்பை குறைத்துவிட்டார். ஆனால், பா.ஜனதா தலைவர் வினேய் காதியார்க்கு இசட் பிரிவு பாதுகாப்பும் யோகி ஆதித்யநாத்திற்கு பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை 46 விஐபிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. 105 விஐபிகளுக்கான பாதுகாப்பை நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close